15,000 க்கும் மேற்பட்ட பக்தி பாடல்களும், நாட்டுப்புறப்பாடல்களும், 800 க்கும் மேற்பட்ட திரைப்பட பாடல்களும் பாடிய பிரபல பின்னணி பாடகரும், திரைப்பட நடிகருமான திரு.மாணிக்க விநாயகம் அவர்கள் உடல்நலக்குறைவால் மறைந்த செய்தி வருத்தமளிக்கிறது (1) pic.twitter.com/rphWWbF67t