தமிழ்நாட்டின் பாரம்பரியத் திருவிழாவான பொங்கல் (ஜன 15,16) நாளில் பல்கலைக்கழக மானியக் குழுவின் (UGC) - பேராசிரியர் தகுதித் தேர்வு (NET) நடத்துவதற்கான முடிவைத் திரும்பப் பெற வேண்டும் என்று ஒன்றிய கல்வித்துறை அமைச்சர் @dpradhanbjp அவர்களுக்குக் கடிதம் எழுதியுள்ளேன்.