கம்பன் கழகத்தின் பொன்விழாவில் ஆழ்வார்கள் ஆய்வுமையம் நிறுவிய கவிச்சக்கரவர்த்தி கம்பர் விருதை மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் எனக்கு வழங்கினார்
"மறைந்து நின்று அம்பெய்து கொன்ற ராமனை வால்மீகி மன்னிக்கவில்லை; அம்பு வீசப்பட்ட வாலியும் மன்னிக்கவில்லை; அந்தப் பழியை உலகமும்… pic.twitter.com/FAvHggu1lT